தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

148

 

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2020030071

இராசா அம்மையப்பன் (07395583968), ம.பாலமுருகன் (18973145691) மற்றும் எ.அந்தோணி டிசெளசா (10334317963) ஆகியோர் கூடுதலாக, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஆத்தூர் (சேலம்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்