அவசர அறிவிப்பு: கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மார்ச் 31ஆம் தேதி வரை கட்சியின் அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தி...
க.எண்: 2020030079
நாள்: 21.03.2020
அவசர அறிவிப்பு:
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மானுட குலமே போராடிக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கேற்ற விழிப்புணர்வும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பேரவசியமாகிறது. அதன்பொருட்டு, வரும் மார்ச்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி தொகுதி சார்பாக
15-03-2020 பெருங்காடு பேருந்து நிறுத்தம் அருகே
அறந்தாங்கி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
.
...
........+
குளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி
15.03.2020 (ஞாயிறு) அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி உறவுகள்
வாலாஜாபாத் ஒன்றியம், திம்மையான்பேட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.
கொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு
15/03/2020 விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு நரசிங்கனூர் ஆகிய இரண்டு கிராமத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில்...
கொடியேற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதி 1 வது வார்டு குமரன் காலனியில் 17.3.2020 அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-
விராலிமலை தொகுதி செயலாளர் கரு பிச்சரத்தினம் தலைமையில் விராலிமலை கிழக்கு ஒன்றியத்தின் விட்டாநிலைபட்டி கிராமத்தில் நாம்தமிழர் கட்சியின் புதிய கிளை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...
உலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத்தூர் தொகுதி
உலக சிட்டு குருவிகள் தினத்தை( 20/03/2020) முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (15/03/20) ஜிகேஎம் காலனி 24வது தெருவில் இருந்து திரு.வி.க நகர் பேருந்து நிலையம் வரை 25-30 வீடுகளில் (உரிமையாளர் அனுமதியுடன்) சிட்டுக்குருவிகளுக்கான...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி
கம்பம் சட்ட மன்ற தொகுதி தேவாரத்தில் 15.03.2020 அன்று பேருந்து நிலையம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் 15.03.2020 (ஞாயிற்றுக்கிழமை ) தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகுதி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.3.2020 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருமயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 3 ஊராட்சியில் ஒரே நாளில் மூன்று இடங்களில் கொடி...








