மதுரை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் – நிழற்படங்கள் இணைப்பு!!
நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று (19 /02 /2012 )
ஞாயிற்று கிழமை மதுரை "பால்மீனாஸ்" திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நாம்தமிழர் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர்...
சிதம்பரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கலந்துரையாடல் மற்றும் எம் அன்னையின் வீரவணக்க நிகழ்வு – நிழற்படங்கள் இணைப்பு!!
அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:
கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மருத்துவர் பாசறை துவக்க நிகழ்வு – நிழற்படங்கள் மற்றும் காணொளிப்பதிவு இணைப்பு!!
அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:
(அடுத்தடுத்த படங்களை பார்க்க "->" மேல் சொடுக்கவும்)
காணொளிப்பதிவு:
பகுதி - 1:
பகுதி - 2:
பகுதி - 3:
நன்றி - கனகசுந்தரம், முரளி, மருத்துவர் சுரேசு
நீதிக்கான நடைபயணங்கள்!
ஐரோப்பாவின் இரண்டு முனைகளில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நீதிக்கான நடைபயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.எலும்புக்குள்ளாகவும் ஊடுரும் கடும் குளிரும் பனிவீச்சும் நிறைந்த காலநிலைக்குள்ளாக இந்த இரண்டு நடைபயணங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.எமது தாயகத்தின் விடுதலைக்கான...
வீரத்தாயின் நினைவு நாள்!
வீரத்தாயின் நினைவு நாள்
தமிழர்கள் இருக்கிறார்கள்
இத்தரணியில் என்று
உலகமெங்கும் உச்சரிக்க வைத்த
எம்தலைவனை பெற்றெடுத்தவள்
எம் வீரத்தாய் அம்மா பார்வதி
முற்காலத்தில் வீரத்தாய்கள்
வாழ்ந்தார்கள் என்று பாடநூல்களில்
படித்ததுண்டு – ஆனால்
இன்றும் எம் இனத்தில் வீரத்தாய்கள்
வாழ்கிறார்கள் என்று எம்கண்களுக்கு
நிஜமாக்கியது எம் வீரத்தாய் அம்மா...
என்றும் வாழும் வான்புலிகள்!
எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!
மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.
நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.
‘மாவீரன்’...
தமிழ் மொழி மீட்பின் தொடர் கற்க கசடற 2012!
“தேமதுர தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”
என்ற திருவள்ளுவரின் குரலை பின்பற்றி, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின்...
தமிழீழ வைப்பகத்துக்கு நற்சான்றிதழ் வழங்கிய அமெரிக்கத் தூதுவர்!!
விடுதலைப் புலிகளை பல வெளிநாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் சேர்க்கப்பட்ட நிதி அவர்களுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் காணப்பட்டதாகவும், இதனை ஈடுசெய்யவே புலிகள் நிதிச்சேவை ஒன்றை நிறுவியதாகவும் அமெரிக்க தூதர்...
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தின நிகழ்வு – நிகழ்ச்சி நிழற்படங்கள் மற்றும் சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு இணைப்பு!!
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தினமான நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் செந்தமிழன் சீமான் தலைமையில் சென்னையில் உள்ள அன்னாரின் சிலைக்கு சிறப்பு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது..
சிங்காரவேலர் வாழ்க்கைக் குறிப்பு:
பெருந்தமிழர் ம....
இன்றைய இளம் மாணவர்களின் திருக்குறள் அறிவு – தமிழர் பண்பாட்டு நடுவம் நடத்திய கருத்துக்கணிப்பு!!
ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனின் திருக்குறள் அறிவு. இந்த நிலைக்கு யார் காரணம்?
நகர்புற பள்ளி மாணவர்களை காட்டிலும், ஊராட்சிப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களால் தான் திருக்குறளும் தமிழும் இன்றும்...









