புழல் முகாம் அகதிகள் மீது க்யூ பிரிவு தாக்குதல் – தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:நாம் தமிழர் கட்சி
சென்னையை அடுத்த புழல் முகாமில் இருந்துவரும் இலங்கை தமிழர்களை, தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்து சென்று, அவர்கள் மீது பொய்யான வழக்குத் தொடர்ந்து...
தமிழின விரோதி பிரணாப் முகர்ஜியின் தமிழக வருகையை கண்டித்து மதுரை மாவட்ட நாம்தமிழர் கட்சியின் சார்பில் நடந்த...
தமிழின விரோதி பிரணாப் முகர்ஜி தமிழகம் வருவதை கண்டித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மதுரை மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன் தலைமை தாங்கினார்.. நூற்றுக்கணக்கான...
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து எல்லை முற்றுகை போராட்டம். (படங்கள் இணைப்பு...
கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து " எல்லை முற்றுகை போராட்டம்" நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை...
சிறப்பு முகாம்களில் உள்ளோரை விடுதலை செய்க, இல்லையேல் மறியல் போராட்டம் – சீமான்
அயல் நாட்டினர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறைப்படுத்தியுள்ள தங்களை தமிழக அரசு உடனடியாக விடுவித்து, மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டிலுள்ள...
27 – 06 – 2012 அன்று திருச்சியில் நடந்த “கச்சதீவை மீட்க கோரும் ஆர்பாட்டம்”
27 -06 -2012 அன்று மாலை 4 மணியளவில் திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக "நடுவண் அரசே தமிழகத்திற்கு சொந்தமான கச்சதீவை திரும்ப பெறு " என்பதை...
24.6.2012 அன்று திருவள்ளூர் மாவட்டம் செல்லம்பட்டரை கிராமத்தில் நடந்த காணொளி பரப்புரை பயணம்
திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகில் உள்ள செல்லம்பட்டரை என்ற கிராமத்தில் 24.6.2012 அன்று மாலை திராவிட ஆட்சியில் தமிழர்களின் நிலைகுறித்து தெருமுனை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.அதனை தொடந்து கிராமத்தின் முதன்மையான பகுதியில் பெருமாள் கோவில்...
23-06-2012 அன்று மதுரையில் நடந்த நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுத் திருவிழா.. (ஒளிப்படங்கள் இணைப்பு...
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில் 23 - 06 - 2012 காரிக்கிழமை(சனி) அன்று மதுரை அரசரடி யு.சி. பள்ளி திடலில் " தமிழர் கலை இலக்கிய...
நாம் தமிழர் கட்சி கலைப் பண்பாட்டு திருவிழா – செய்தியாளர் சந்திப்பு!!
நாம் தமிழர் கட்சி கலைப் பண்பாட்டுத் திருவிழா - மதுரையில் நாளை நடக்கவிருப்பதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில், செந்தமிழன் சீமான்,
நாம் தமிழர் கலைப் பண்பாட்டுப் பாசறை மாநிலத் தலைவர் புலவர் மு. தமிழ்க்கூத்தன்,...






