ஒளியிழை வடங்களைப் பதிக்கும் போர்வையில் முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்
ஒளியிழை வடங்களைப் பதிக்கும் போர்வையில் முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது! - சீமான் வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் தெப்பக்காடு முதல் வழியாக மசினகுடி மோயர் வரை ரிலையன்ஸ்...
தாயகம் வர விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி சீமான் பதாகை ஏந்தி போராட்டம்
செய்திக்குறிப்பு: கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி சீமான் பதாகை ஏந்தி போராட்டம் | நாம் தமிழர் கட்சி
வெளி நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று பணிபுரிந்து...
கடலூர் – பெரியப்பட்டு நாசகார சாயக்கழிவு ஆலை பணிகளைக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: கடலூர் - பெரியப்பட்டு நாசகார சாயக்கழிவு ஆலை பணிகளைக் கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஓர் அங்கமான கடலூர் மாவட்டத்தின்...
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக...
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? – சீமான் கேள்வி
சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய...
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு/ சேந்தமங்கலம் தொகுதி
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சியில் இருக்கும் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 284 குடும்ப உறவுகளுக்கு 06.05.2020 அன்றும் அதே போல் 1.5.2029 அன்று 27 ஈழத்தமிழர் உறவுகளுக்கும் சேந்தமங்கலம்...
காவிரி ஆணையை காக்க கவன ஈர்ப்பு நிகழ்வு /இலால்குடி தொகுதி
திருச்சி, இலால்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி ஆணையை காக்க கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
குருதி கொடை அளித்தல் அரசு மருத்துவமனை வழங்கிய சான்றிதழ்/ கிருட்டிணகிரி தொகுதி
பேரிடர் கால அவசர தேவைக்காக அரசு மருத்துவமனை குருதி கொடை அளிக்க கேட்டுக்கொண்டதால் கிருட்டிணகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் குருதிக்கொடை அளித்தனர் அதன் ஊடாக அதற்கான பாராட்டு சான்றிதழ் கிருஷ்ணகிரி...
ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது /அண்ணா நகர் தொகுதி
07.05.2020 அன்று அண்ணா நகர் தொகுதியில் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பெண் குழந்தைகளுக்கு மற்றும் குடும்பத்திற்க்கு மருத்துவ செலவிற்கு அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி இராமசாமி அவர்கள் சார்பாக நிதி உதவி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக *48வது நிகழ்வாக*105வது வட்டத்தில் (6.5.2020) பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டுள்ளது,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/பெரம்பூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி, சுற்றுச்சுழல் பாசறை சார்பாக 08/05/2020, அன்று 35வது வட்டம், முத்தமிழ் நகர் 5வது வீதியில் விளையாட்டு திடலில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது








