சேலம் மாவட்டம் கலந்தாய்வுக் கூட்டம்.
நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் கலந்தாய்வுக் கூட்டம்.
நாள்:23.02.2013
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குளத்தூர் ஒன்றியம் மாங்காடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் பிற்பகல் 12.00 மணி அளவில்...
திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் கொள்கை விளக்க கூட்டம்.
திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் புதூர் கடை வீதியில் இன்று 23/02/2013 மாலை 6 மணிக்கு நடைபெற்றது . தலைமை :...
தேசிய தாய் பார்வதி அம்மாள் நினைவு நாளில் மருத்துவ முகாம் .
தேசிய தாய் பார்வதி அம்மாள் நினைவு நாளில் நாம் தமிழர் கட்சி மருத்துவ பாசறை மற்றும் மகளிர் பாசறை நடத்திய இலவச மருத்துவ முகாம் .தொடக்க உரை : செந்தமிழன் சீமான் .இடம்:பாரதியார்...
தமிழர் பணிப்படை ஊடகவியலாளர் சந்திப்பில் ” சீமான்”(காணொளி இணைப்பு)
மலேசியாவில் தமிழர் பணிப்படை பேரணிக்கு பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் சீமான் காணொளி இணைப்பு
கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்-02/03/2013.
நாம் தமிழர் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் 2/03/2013 அன்று மாலை 5 மணிக்கு "பட்டாபிராம்" பகுதியில் நாம்தமிழர் திருவள்ளூர் மதியமாவட்டம் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளது.எழுச்சியுரை- செந்தமிழன் சீமான்.அனைவரும் வாரீர்....
பார்வதியம்மாள் 2-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.
தேசியத்தலைவரின் தாயாரும் நம் தேசிய தாயுமான வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களுக்கு, நேற்று 20.02.2013 புதன் அன்று இரண்டாம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண்...
மதுரை மாவட்டதில் சிங்கள கொடி எரிப்பு போராட்டம்
சிங்கள ராணுவத்தால் தமிழ்தேசிய தலைவர் மேதகுபிரபாகரன் அவர்களின் இளையமகன் பாலச்சந்திரன் அவர்கள் படுகொலைசெய்யப்பட்டதை கண்டித்து இன்று 21/02/13 மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சியினரால் சிங்கள கொடி எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.இதில் ராஜபட்சே ,சோனியா...
பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்
பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்
பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே ...






