மே 18 இன எழுச்சி நாள் – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/அரூர் தொகுதி
மே18 அன்று நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் அரசு குருதி கொடை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் 50 உறவுகள் கலந்து கொண்டு குருதி...
தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? – சீமான் கண்டனம்
தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின் மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க தமிழக அரசே துணைபோவதா?
சீமான் கண்டனம்
தமிழ் மொழியறியாத வெளி மாநிலத்தவர்களைத் தமிழக மின்சார...
மே 18 இன எழுச்சி நாள்- குருதி கொடை வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி...
மக்கள் விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் – உளுந்தூர்பேட்டை
அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எ.கோளத்தூர் பகுதியில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை முன்னெடுத்த பொதுமக்களுக்கு அரசாங்க...
குருதிக்கொடை முகாம் – கள்ளக்குறிச்சி
இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதின் சார்பாக மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில்...
மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – திருவிடைமருதூர் தொகுதி
மே 18 இன எழுச்சி நாள் நினைவாக திருவிடைமருதுர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு குருதிக்கொடை வழங்கப்பட்டது.
வடிகால் கழிவு நீர்த் தேக்கத் தொட்டி சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்தை *இடமாற்ற கோரி* முற்றுகை –...
*🎋👳🏿♀நாம் தமிழர் கட்சி*👳🏿♀🎋 *🙏🏻தாய்த்தமிழ்*
*உறவுகளுக்கு* *வணக்கம்🙏🏻*
====================
*திருச்சி சட்ட மன்ற திருவெறும்பூர் தொகுதியில்* *திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 63வது வட்டம் கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் சர்வே எண் 31ல் 3 ஏக்கர் பரப்பளவு* *கொண்ட நத்தகளம்...
லடாக்கில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீரவணக்கம்! – சீமான்
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பாதுகாப்புப் பணியின்போது எதிரிகளுடனான மோதலில் இராமநாதபுரம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த தம்பி பழனி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த...
கொராண நிவாரணம் வழங்குதல் – பழனி
*நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்ற தொகுதி செய்திக்குறிப்பு:*
16.06.2020 செவ்வாய்க்கிழமை, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி யும் மாநில...
ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடுகளைக் கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடுகளைக் கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமுமின்றி வழக்கை...





