“கணினி ஆசிரியர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” -செந்தமிழன் சீமான்

கணினி ஆசிரியர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் 2007ஆம் ஆண்டு தமிழக அரசு நடத்திய கணினி ஆசிரியர்கள் தேர்வில் 75க்கும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியர் பணிக்கு...

மதுரை மாவட்டம் சிலைமலைபட்டியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-27.07.2013

மதுரை மாவட்டம் , பேரையூர் வட்டம் , சிலைமலைபட்டியில் 27.07.2013 அன்று கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்.  

“மதிப்பெண் கூடுதலாக பெற தமிழ் மொழியை புறக்கணிக்கும் மாணவர்கள்” தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும்

மதிப்பெண் கூடுதலாக பெற தமிழ் மொழியை புறக்கணிக்கும் மாணவர்கள்: தமிழக அரசு தடுத்த நிறுத்த நாம் தமிழர் கட்சி கோரிக்கை   தமிழ்நாட்டில் மேனிலைப் பள்ளிகளில் (பிளஸ் 2) இரண்டாவது மொழிப் பாடமான தமிழை புறக்கணித்துவிட்டு...

விழுப்புரம் கூட்டத்திற்கு சென்ற செந்தமிழன் சீமான் கைது

நாம் தமிழர் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொடியேற்றம் மற்றும் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது. இதனை அடுத்து செந்தமிழன் சீமான் விழுப்புரம் சென்றார் அவரை அங்கு 144 தடை உத்தரவு இருப்பதாக காரணம்...

வடுகம்பட்டி அழகிரிசாமி, சாமி பழனியப்பன் மறைவு தமிழ்த் தேசிய இனத்திற்கு பேரிழப்பாகும்

வடுகம்பட்டி அழகிரிசாமி, சாமி பழனியப்பன் மறைவு தமிழ்த் தேசிய இனத்திற்கு பேரிழப்பாகும்: தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு அளித்தவரும், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களுடன் தோளோடு தோள்...

அரசியல் படுகொலைகள் அதிர்ச்சியளிக்கின்றன – செந்தமிழன் சீமான்

அரசியல் படுகொலைகள் அதிர்ச்சியளிக்கின்றன: பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொதுச் செயலராக இருந்த, சேலம் தணிக்கையாளர் ரமேஷ், சமூக விரோதிகளால் மிகக்கொடூரமாக கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.     பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும், அவர்களோடு கொள்கை...

இடிந்தகரை மக்கள் போராட்டமே இறுதி வெற்றி பெறும்

இடிந்தகரை மக்கள் போராட்டமே இறுதி வெற்றி பெறும்: கூடங்குளத்தில் நிறுவப்பட்டு, தற்போது இயங்கத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அணு உலைத் தொடர்பாக இடிந்தகரையில் 700 நாட்களுக்கும் மேலாக மக்கள் நடந்திவரும் போராட்டத்தில் எழுப்பப்பட்ட ஐயங்களுக்கு...

காவியக் கவிஞர் வாலியின் பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்

காவியக் கவிஞர் வாலியின் பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்: நாம் தமிழர் கட்சி புகழஞ்சலி தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், சிறந்த எழுத்தாளரும், மக்களுக்காக பல காவியங்களை தெள்ளுத் தமிழில் தந்தவருமாகிய காவியக் கவிஞர் வாலியின் மறைவு...

தமிழில் வாதாட அனுமதி மறுப்பது அடிப்படை உரிமை மறுப்பு

தமிழில் வாதாட அனுமதி மறுப்பது அடிப்படை உரிமை மறுப்பு:  தமிழக அரசின் உள்ளாட்சி நிர்வாகத்திற்குட்பட்ட கிராம பஞ்சாயத்துக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கக்கோரி தொடரப்பட்ட சிவில் வழக்கு ஒன்றில், மனுதாரர் சார்பில் நேர்நின்ற வழக்குரைஞர் தமிழி்ல்...

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில்குளச்சல்நகரகொள்கைவிளக்கபொதுகூட்டம்

நாம் தமிழர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில்குளச்சல்நகரகொள்கைவிளக்கபொதுகூட்டம் 30-06-2013 அன்றுமாலை7 மணிஅளவில்நடந்தது.கூட்டத்தில் முதன்மைதலைமைஒருங்கிணைப்பாளர் திரு.கலைகொட்டுதயம்தலைமைவகித்தார், மாநிலகொள்கைவிளக்கசெயலளார்திரு.வேற்றிச்சீலன்சிறப்புரைநிகழ்த்தினார்.மட்டும்மாவட்டஒருங்கிணைப்பாளர்மணி(எ)மணிமாறன்,ரூபன்,நாகராஜன்,மாவட்டஇளைஞர்பாசறைஒருங்கிணைப்பாளர்கு.ரூ.சதீஸ்,சேகர்,மாணவர்பாசறைஜாக்சன், வினோத்,நகரநிர்வாகிகள்டேவிட்குணசிங்க்,ரதீஸ்,சுரேஷ்,ராஜசுதன்,கணேஷ்,திருவட்டார்ஒன்றியபொறுப்பாளர் திரு.சசிமற்றும்நமதுதமிழ்உறவுகள்கலந்துகொண்டனர்.