கபசுரக் குடிநீர் வழங்குதல் – மேற்கு தாம்பரம்

கொரோனா வின் நோய் தொற்று காரணமாக மக்களுக்கு கபசுரக் குடிநீர் மேற்கு தாம்பரம் உறவுகள் சார்பாக வழங்கப்பட்டது  

சாத்தான்குளம் தந்தை-மகனை படுகொலை செய்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்...

நேற்று 24/06/2020 நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆலங்குளம் காமராசர் சிலை அருகில் மாலை 5 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கொடூரமாக அடித்து கொள்ளப்பட்ட...

மணமக்கள் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு – திருவரங்கம்

மணமக்கள் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு, திருவரங்கம் தொகுதி திருச்சி மாவட்டம். மணிகண்டம் ஒன்றியம், மேக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலம்பட்டி கிராமத்தில், ஜான்சன் - மரியபிரான்சிஸ் இல்லற இணையேற்பு விழா சிறப்புற நடைப்பெற்றது. உலகை கட்டி ஆண்ட...

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு! – சீமான் வாழ்த்து

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும்  கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு! - சீமான் வாழ்த்து ஐ.நா. மன்றம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்ட சூன் 23, பொதுச் சேவை நாள்...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – மேட்டூர்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கடந்த 23 ம் தேதி கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று...

சீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி! இந்தியா – சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? – மத்திய...

சீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி! இந்தியா - சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? - மத்திய அரசுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்விகள் பாகிஸ்தான் இந்திய எல்லையில் சிறு அத்துமீறலில் ஈடுபட்டாலே போர்ப்பிரகடனம்...

கபசுரகுடிநீர் வழங்குதல் – கரூர் தொகுதி

(23.06.20) கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மேற்கு நகரம் வேலுச்சாமிபுரம் , திருவள்ளுவர் நகர் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் பணியில் கரூர் தொகுதி மகளிர் பாசறை...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

  தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202006091 | நாள்: 23.06.2020 வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த ஏ.தென்றல்குமார் (15297961977) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி...

தமிழர் வீரக்கலை சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா – புதுச்சேரி

புதுவை மாநில காலாப்பட்டு தொகுதியில் தமிழர்களின் வீரகலை கடந்த ஞாயிற்றுக்கிழமை (14/06/2020) சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா சிந்தனை சிற்பிசிங்காரவேலர் குடிலான நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியினை...

கொரோனா தடுப்பு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு – நாவர்குளம்

கொரோனா கொடிய தொற்று நோய் அதிகரித்து வரும் இவ்வேலையில், காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, மக்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள், கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் அடங்கிய பொட்டலங்களை ஞாயிற்றுக்கிழமை (21/06/2020)...