ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருப்பது மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது

ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருப்பது மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதிவியேற்கும் நிகழ்விற்கு சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற போர்வையில், தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழித்த சிங்கள...

தமிழக மக்கள் நிகழ்த்திய வரலாற்றுப் புரட்சி! தேர்தல் முடிவு குறித்து செந்தமிழன் சீமான்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதுகுறித்து நாம் தமிழர்கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:   தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாதசக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழத்துயரங்களுக்குத் தீர்வுகேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும் மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியானநடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் முதல்வராக திகழ்ந்த மாண்புமிகுஜெயலலிதா அவர்களுக்கு அபரிவிதமான வெற்றியை ஈட்டிக் கொடுத்து வரலாற்றுப் புரட்சியைநிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.   தமிழகத்தின் தேவைகளை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக முழங்கவும் தமிழக உரிமைகளைப்பாதுகாக்க உரியபடி போராடவும் அ.தி.மு.க.வே சரியான கட்சி என்பதை மக்கள் திட்டவட்டமாகதீர்மானித்திருக்கிறார்கள். மூன்றாவது அணி என்கிற பெயரில் பரப்பப்பட்ட பொய்ப்பிரசாரங்களுக்கு இடம் கொடுக்காமல் இனமானப் பிள்ளைகளாக மதவாத சக்திகளை வீழ்த்திக்காட்டி இருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழக் கோரங்களை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சியையும்அதற்குத் துணை போன தி.மு.க.வையும் வேரோடு வீழ்த்திக் காட்டி நம் இனம் பட்ட ரணத்தின்வலியை தமிழக மக்கள் தக்கபடி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.   பாரதீய ஜனதா கூட்டணி அகில இந்திய அளவில் வென்றாலும், தமிழகத்தில் அந்தக் கட்சிதளிர்விட  முடியாத நிலையை வாக்காள பெருமக்கள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். பலகட்சிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட கூட்டணிபோல் காட்டியும் மோடி அலை எனமூச்சடங்கப் பேசியும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் எந்தவிதப் பலனையும் பெறமுடியாமல் போய்விட்டது. இந்தியா முழுக்க எழுந்த மோடி அலை தமிழகத்தில் மட்டும்ஊதித்தள்ளப்பட்டதற்கு தமிழக மக்களின் அரசியல் தெளிவும் அறிவுமே காரணம்.   எந்தக் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலைச்சந்தித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் நல்ல நம்பிக்கையைப் பரிசளித்திருக்கிறார்கள்.இலையை ஆதரித்து தமிழகம் முழுக்க பரப்புரை செய்தபோதே அ.தி.மு.க.வின் வெற்றியையாராலும் தடுக்க முடியாது என நான் அழுத்தமாக முழங்கி வந்தேன்.  மாபெரும் வெற்றியைஅடைந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தின் நலன் பேணும் நடவடிக்கைகளை முதல்வர் எந்நாளும்தொடர்வார் என்றும், நாடாளுமன்றத்திலும் மிகுந்த பலத்தோடு தமிழகத்துக்கான‌ உரிமைகளைமுழங்க வைப்பார் என்றும் நாம் தமிழர் கட்சி நம்புகிறது.   இதுகாலம் வரை மத்தியில் செல்வாக்கு இருந்தும் பதவி பகட்டுகளுக்காக ஈழம் தொடங்கிதண்ணீர் விவகாரம் வரை சுயநல நோக்கில் மட்டுமே செயல்பட்ட தி.மு.க.வை வீட்டில் உட்காரவைத்து தக்கபடி பதிலடி கொடுத்திருக்கும் தமிழக மக்கள் அறிவிற்சிறந்தவர்களாக தங்களைநிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நியாயத்தின் வழி நின்று தக்க தீர்வை அளித்த தமிழகமக்களுக்கும் நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்கிறது. தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

மே 17 பொது கூட்டம்

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழர் இன அழிப்பு நாள் நினைவு பொது கூட்...

Seeman 20140208 Speech at Tamil Language Day V2TS

Seeman 8 February 2014 Speech at Tamil Language Day.

Seeman makes fun of Hindu Priest & Questions the need of Hindu Priest 20140208...

Seeman makes fun of Hindu Priest & Questions the need of Hindu Priest 8 February 2014.

குழந்தைகளுக்கு பெயர் விழா – சீமான் பெயர் கசூட்டினார்.

நாம் தமிழர் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் - மாலா தம்பதியரின் இரட்டை குழந்தைக்கு அண்ணன் 09.05.2014 அன்று மாலை நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் பெயர் சூட்டினார்!!! அருள்மொழி...

NTK 20131222 Koottam to Support Jallikattu at Palamedu, Madurai

Naam Tamilar Katchi 22 May 2013 Koottam to Support Jallikattu at Palamedu, Madurai.

NTK 20131222 Koottam to Support Jallikattu at Palamedu, Madurai

Naam Tamilar Katchi 22 May 2013 Koottam to Support Jallikattu at Palamedu, Madurai.

NTK 20131222 Koottam to Support Jallikattu at Palamedu, Madurai

Naam Tamilar Katchi 22 May 2013 Koottam to Support Jallikattu at Palamedu, Madurai.

Seeman 20140503 Protest against Railways for neglecting Tamil employees V3TS

Seeman 20140503 Protest against Railways for neglecting Tamil employees.