கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று பன்னிரெண்டாம் கட்டமாக கபசுர குடிநீர்...
கடலரிப்பினால் ஏற்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்தல் – கிள்ளியூர்
தூத்தூர் ஊராட்சியில் பூத்துறை கிராமத்தில் கடலரிப்பினால் ஏற்படும் சேதங்கள் குறித்து குமரி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கிள்ளியூர் தொகுதி நிர்வாகிகள் முஞ்சிறை ஒன்றியம் மற்றும் தூத்தூர் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் உறவுகளால் இன்று...
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் (18.07.2020 சுற்றுசூழல் பாசறை நிகழ்வுகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.
அதில்அதன் பிறகு 50 வது வார்டு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி.
கைபேசி: 7373156155.
கபசூரண குடிநீர் வழங்கும் நிகழ்வு – கீ.வ. குப்பம்
இன்று 3 மணியளவில் கீ.வ குப்பம் தொகுதி சேங்குன்றம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..
வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! – சீமான்...
துயர் துடைப்பு நிதி, ஆறு மாத வரி விலக்கு உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் அதிகரித்துவரும்...
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – கன்னியாகுமரி
#கன்னியாகுமரி_சட்டமன்றத்தொகுதி இன்று தோவாளை தெற்கு ஒன்றியம் லாயம் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோணா நோயெதிர்ப்பு சக்தியை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பனை விதைகளும் பெருமளவு விதைக்கப்பட்டது. கலந்து கொண்ட உறவுகள்...
சிலம்பம் மற்றும் ஓகப்பயிற்சி பட்டறை துவக்கம் – புதுச்சேரி
தமிழர் வீரக்கலையான சிலம்பம் மற்றும் ஓகப் பயிற்சி பட்டறை தொடக்க விழா சிறப்பாக இந்திரா நகர் தொகுதியில் பேரெழுச்சியாக நடைபெற்றது .
நிகழ்வை தொகுதி செயலாளர் திருக்குமரன் ஒருங்கிணைத்தார்.
மற்ற அனைத்து தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்று...
சுற்று சூழல் பாசறை சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றம் – ஆலந்தூர்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, சுற்று சூழல் பாசறை சார்பாக முகலிவாக்கம் 156வது வட்டத்தில் மற்றும் கொளப்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்கள் ஆலந்தூர் சுற்று சூழல் பாசறை தொகுதி...
கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – மேட்டூர்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, மேட்டூர் நகரம் பகுதியில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு அவரின்
118-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்துப்பட்டது மற்றும் இனிப்புகள்...
வத்தலகுண்டு ஒன்றிய கலந்தாய்வு
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, வத்தலகுண்டு வடக்கு ஒன்றிய வாராந்திர கலந்தாய்வு மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்தும் கலந்தாய்வு நடைபெற்றது.
கருப்பையா ம
செய்தி தொடர்பாளர்,
8122447584