மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – தூத்துக்குடி

39

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் (18.07.2020 சுற்றுசூழல் பாசறை நிகழ்வுகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.

அதில்அதன் பிறகு 50 வது வார்டு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி.
கைபேசி: 7373156155.

முந்தைய செய்திகபசூரண குடிநீர் வழங்கும் நிகழ்வு – கீ.வ. குப்பம்
அடுத்த செய்திகடலரிப்பினால் ஏற்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்தல் – கிள்ளியூர்