கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம் தொகுதி

திண்டுக்கல் மண்டலம்... திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் *நத்தம் சட்டமன்றத்தொகுதி*: நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.. தற்போதைய இந்த கொரனோ வைரஸ் காலகட்டத்தில் நமது நத்தம் தொகுதி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய்...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு & புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் – உளுந்தூர்பேட்டை தொகுதி

04/08/2020 அன்று காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி, வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரா கண்டன ஆர்ப்பாட்டம்...

மாவீரன் அழகு முத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி

11.07.2020 அன்று நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி ல் அலுவலகத்தில் தமிழ்ப்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதியில் கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக செலுத்தப்பட்டது 

மணல் அள்ளுவதை தடுக்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை-உத்தமபாளையம் கம்பம் தொகுதி

*#தேனி_மாவட்டம்*, *#கம்பம்_சட்டமன்ற_தொகுதி* உட்பட்டதேவாரம், மேட்டுப்பட்டி, பண்ணைபுரம், கோம்பை, உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில்தொடர்ந்து நடைபெறும் *மணல் கொள்ளையை கண்டுகொள்ளாமலும், மணற்க் கொள்ளையர்களுக்கு உறுதுணையாகவும்* இருந்து வரும் வட்டாட்சியர்  அவர்களை கண்டித்து (15.07.2020)  *உத்தமபாளையம் ...

பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020) புதன்கிழமை காலை 8 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு...

காமராசர் பிறந்த நாள் மரக்கன்று நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020)சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி பாலாஜி நகரில் அசோகமரம், பூவரசம், சொர்க்கமரம்...

ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020) புதன்கிழமை மாலை 5 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள கொடிக்கம்பம் அருகில்...

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தொகுதி செயலாளர் இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், தொகுதி, பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு...

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி வழங்கும் நிகழ்வு- வானூர் தொகுதி

காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வானூர் தொகுதி நாம் தமிழர் கட்சி கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் 100 குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.