பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

22

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020) புதன்கிழமை காலை 8 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது…

முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள் மரக்கன்று நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி
அடுத்த செய்திமணல் அள்ளுவதை தடுக்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை-உத்தமபாளையம் கம்பம் தொகுதி