புகழ் வணக்க நிகழ்வு – மேட்டூர்
மேட்டூர் பேருந்து நிலையத்தில் இன்று தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தொகுதி செய்தி தொடர்பாளர்
மேட்டூர்...
திருவைகுண்டம் தொகுதி சொக்கன்குடியிருப்பு ஊராட்சி மன்ற செயலாளர் திரு.செல்வன் கொலைக்கு நீதி வேண்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
(21/09/2020) அன்று தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி செயலாளர் சொக்கன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் திரு.செல்வன் அவர்கள் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில்...
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிகளான, *திருப்பதியாபுரம், அடிவாரம், மில்கேட், காஸ்கீப்பர்தோப்பு, இந்திராநகர், கோரையார்குளம்* ஆகிய பகுதிகளில், நாம் தமிழர்...
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி
18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி புதுச்சேரி சார்பில் 19-09-2020 அன்று புதுச்சேரி மாநில அனைத்து நிலை பொருப்பாளர்கள் மற்றும் களப்போராளிகள் இணைந்து புதுச்சேரி காமராசர் சாலை - ராசா திரையரங்கம்...
திரு.வி.க மலர்வணக்கம் – கொளத்தூர் தொகுதி
17-09-2020 வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் திரு.வி.க நகர் பேருந்துநிலையம் அருகில், பல்லவன் சாலையில் உள்ள திரு.வி.க அவர்களின் உருவச் சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
பனைவிதை சேகரித்தல்|விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் தொகுதி வேம்பார் பகுதியில் பனை விதைகளை நாம் தமிழர் கட்சியின் சார்பாக சேகரிக்கப்பட்டது.
ஐயா இமானுவேல் சேகரனார் நினைவு நாள் -விளாத்திக்குளம் தொகுதி
11.9.2020 அன்று சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் கோவில்பட்டி திட்டங்குளத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பாக...