திரு.வி.க மலர்வணக்கம் – கொளத்தூர் தொகுதி

65

17-09-2020 வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் திரு.வி.க நகர் பேருந்துநிலையம் அருகில், பல்லவன் சாலையில் உள்ள திரு.வி.க அவர்களின் உருவச் சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. 

முந்தைய செய்திபனைவிதை சேகரித்தல்|விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திநீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்