ஐயா இமானுவேல் சேகரனார் நினைவு நாள் -விளாத்திக்குளம் தொகுதி

38

11.9.2020 அன்று சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் கோவில்பட்டி திட்டங்குளத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பாக செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திமகாகவி பாரதியார் புகழ்வணக்கம் – விளாத்திக்குளம் தொகுதி
அடுத்த செய்திபனைவிதை சேகரித்தல்|விளாத்திகுளம் தொகுதி