மகாகவி பாரதியார் புகழ்வணக்கம் – விளாத்திக்குளம் தொகுதி
11 .9 .2020 அன்று பாரதியார் நினைவு நாள் நிகழ்வாக எட்டையபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினரால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு நினைவு போற்றப்பட்டது...
நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – திருப்பத்தூர் தொகுதி
நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி நாம் தமிழர் கட்சி நடத்துகின்ற மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக NEET தேர்வை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது....
காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
16.09.2020 அன்று காலை 10 மணியளவில் காவிரி உரிமை காக்க தன்னுயிர் ஈந்த தம்பி விக்னேசு அவர்களின் 4-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் " நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.
தொகுதி கலந்தாய்வு கூட்டம் – எழும்பூர்
எழும்பூர் தொகுதி சார்பாக 104 வது வட்ட மாநகராட்சி பூங்காவில் தேர்தலில் உறுப்பினர்கள் செயல்பாடு மற்றும் களப்பணி மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது
8124792906.
...
தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – எழும்பூர்
எழும்பூர் தொகுதி சார்பாக 58 வது வட்டம் பெரியமேட்டில் விடுதியில் அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் ஆறு வட்ட...
ஆத்தூர்( சேலம்) சட்டமன்ற தொகுதி- நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி, மாணவர் பாசறை சார்பாக முன்னெடுக்க ப் பட்டு, 17/09/2020 அன்று வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் நீட் தேர்வை...
காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர்
உறவுகளுக்கு வணக்கம் :
16.09.2020 அன்று காலை 10 மணியளவில் காவிரி உரிமை காக்க தன்னுயிர் ஈந்த தம்பி விக்னேசு அவர்களின் 4-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர்...
மாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீர வணக்கம் – சாத்தூர்
உறவுகளுக்கு வணக்கம்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழ்முழக்கம் மாமா சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மலர்வணக்கம்...
தம்பி செல்வன் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் – தூத்துக்குடி
*தூத்துக்குடி மாவட்டம்*,
*திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி*
*சொக்கன்குடியிருப்பு*
*நாம் தமிழர் கட்சி*,
*ஊராட்சி செயலாளர்*"
*தம்பி செல்வன்"* படுகொலைக்கு நீதி கேட்டும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும்
* (21.09.2020) அன்று திங்கள்கிழமை காலை 11மணிக்கு*
*தூத்தூக்குடி மாவட்ட ஆட்சியர்*...
தூத்துக்குடி – சொக்கன் குடியிருப்பு செல்வனின் கொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி
➖➖➖➖➖➖➖
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி
✨✨✨✨✨✨✨
நிகழ்வு:
ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சொக்கன் குடியிருப்பை சார்ந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் செல்வன்...


