மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-10-2020 அன்று பத்து லட்சம் பனை விதைகள் விதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்டு. தொகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றி பனை விதை விதைக்கும்...

வேளச்சேரி தொகுதி -வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 176 வது வட்டம் சார்பாக (05-10-2020) திங்கட்கிழமை உயிர்நேயர் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு வேளச்சேரி, தண்டீஸ்வரம் காலனி, புத்தேரிகரை தெருவில் அமைந்துள்ள வள்ளலாரை...

மடத்துக்குளம் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2/10/2020 அன்று முதல் 4/10/2020 வரைதகவல் தொழில்நுட்ப பாசறை மாநில அளவில் முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.

ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது சுமார் 20 க்கும் மேற்பட்ட...

திருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றும் விழா

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காலை 11 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- திருப்பத்தூர் நகரத்தில் புலி கொடியேற்று விழா நடைபெற்றது...

ஆயிரம் விளக்கு – அனிதா நினைவு நாள் சுவரொட்டி

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக வட்டத்தில் அனிதா நினைவு நாள் வீரவணக்க சுவரொட்டி 109,112,117 வது வட்ட உறவுகளால் சிறப்பாக ஒட்டப்பட்டது. ...

ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி

ஆயிரம் விளக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 109 ஆவது வட்டம்,112 வது வட்டம், 117 வது வட்டத்தில் முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து உறுப்பினர் சேர்க்கை உறவுகளால்...

வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா

வந்தவாசி தொகுதி பெரணமல்லூர் ஒன்றியம் ஆனைபோகி கிராமத்தில் இன்று மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் இதர பொறுப்பாளர்களின் தலைமையில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பொன்னேரி தொகுதி -பனை விதை நடும் விழா 

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மற்றும் பொன்னேரி தொகுதி சூற்றுச்சூழல் பாசறை சார்பாக 4:10:2020 அன்று பல்வேறு இடங்களில் பனை விதை நடும் விழா  நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம் – கொடிக்கம்பம் நடுவிழா

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கடவூர் வடக்கு ஒன்றியம்,தென்னிலை ஊராட்சி,வாளியாம்பட்டியில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது 💪💪