ஆயிரம் விளக்கு – அனிதா நினைவு நாள் சுவரொட்டி

29

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக வட்டத்தில் அனிதா நினைவு நாள் வீரவணக்க சுவரொட்டி 109,112,117 வது வட்ட உறவுகளால் சிறப்பாக ஒட்டப்பட்டது.


முந்தைய செய்திஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி
அடுத்த செய்திதிருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றும் விழா