உறுப்பினர் சேர்க்கை முகாம் -பூம்புகார் தொகுதி

பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சங்கரன்பந்தலில் சிறப்பாக நடைபெற்றது.

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் விழா

நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின்  சார்பாக 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை   வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது  இதில் மாநில,மாவட்ட,தொகுதி மற்றும்...

காரைக்குடி தொகுதி -பனைவிதைகள் நடும் திருவிழா

04-10-2020 ஞாயிற்றுக்கிழமை,* நாம் தமிழர் கட்சியின் *சுற்றுச்சூழல் பாசறை* முன்னெடுக்கும் சிவகங்கை மாவட்டம்* காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி ஒன்றியம்* நாம் தமிழர் உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் திருவிழா நடைபெற்றது.

காரைக்குடி தொகுதி -கொடியேற்றும் விழா

சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி (03.10.2020) காரைக்குடி சட்டமன்ற தொகுதி *புதுவயல் பேருராட்சி பகுதியில் வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றும் விழா...

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பாரம்பரிய நெல் வகைகளை அதிகளவில் விளைவிக்கும்…

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பாரம்பரிய நெல் வகைகளை அதிகளவில் விளைவிக்கும் போட்டியில் திருப்பத்தூர் தொகுதிச் செயலாளரும் இயற்கைமுறை உழவருமான அன்புத்தம்பி உ.சிவராமன் அவர்கள் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார் என்ற செய்தியறிந்து பேருவகையும் பெருமகிழ்ச்சியும்...

ஆலங்குடி தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் நிகழ்வு

வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தில் 5_10_2020 திங்கட்கிழமை காலை 9மணிக்கு கரிசக்காடு - பரவாக்கோட்டை கடைதெரு பகுதியில் உள்ள...

வேளச்சேரி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி தொகுதி, சார்பாக தகவல் தொழில்நுட்ப பாசறை மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தொகுதி -பனை விதைத்திருவிழா

04/10/2020 ஞாயிற்றுக்கிழமை  திருப்பரங்குன்றம் தொகுதி பனை விதைத்திருவிழா முன்னிட்டு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பாக  பரம்பப்பட்டி பனை விதை நடப்பட்டது...

திருப்பரங்குன்றம் தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு

04/10/2020 ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் தொகுதி மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையின் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

திருப்பரங்குன்றம் தொகுதி -பனைவிதைத்திருவிழா

திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக பனைவிதைத்திருவிழாவை முன்னிட்டு 04/10/2020 ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக தென்கால் கண்மாய்,காதியானூர் கண்மாய் ஆகிய பகுதிகளில் கரையோரம் நடப்பட்டது