காரைக்குடி தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி  10-10-2020 சனிக்கிழமை அன்று     தேவகோட்டை தெற்கு ஒன்றியத்தில்  புலிக்கொடியேற்றப்பட்டது.  

பொன்னேரி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு பகுதிகளில் பழவேற்காடு, காட்டூர், மீஞ்சூர் நகரம் மற்றும் பொன்னேரி நகரத்தில் நடைபெற்றது...

நிலக்கோட்டை – தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 11/10/2020 அன்று காலை 10 மணி அளவில் பள்ளப்பட்டியில் உள்ள சிதம்பரம்பிள்ளை மண்டபத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தொகுதி -கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  02-10-2020 அன்று கல்வித் தந்தை கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை நகரில் நிறுவப்பட்டுள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

புதுக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி மேற்கு ஒன்றியம் மற்றும் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக 7 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

வந்தவாசி தொகுதி- கொடியேற்றும் விழா

வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சலுக்கை கிராமத்தில் தொகுதி செயலாளர் மற்றும் இதர பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

திருச்செந்தூர் தொகுதி – குரும்பூர், பள்ளி சுவருக்கு வர்ணம் பூசுதல்

(11-10-2020) ஞாயிறு அன்று திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் குரும்பூர் அழகப்பபுரம் பாரதியார் துவக்கப்பள்ளியின் சுவர்களிக்கு வர்ணம் பூசும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உறவுகள் முன்வந்து செய்த இம்மாபெரும்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

11.10.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் மாதாந்த கலந்தாய்வு கூட்டம் எலவனாசூர்கோட்டையில் நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு…

அம்பத்தூர் தொகுதி மேற்குப்பகுதிக்கான பொறுப்பாளர்கள் மற்றும் 79வது வட்டம், 80வது வட்டம், 81வது வட்டம், 82வது வட்டம், என கட்சி பாசறைக்கான  8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் சேர்ந்தது மற்ற பாசறை...

சிவகாசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பேர் உறுப்பினராய் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர். +91 79-04013811