திருச்செந்தூர் தொகுதி – குரும்பூர், பள்ளி சுவருக்கு வர்ணம் பூசுதல்

69

(11-10-2020) ஞாயிறு அன்று திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் குரும்பூர் அழகப்பபுரம் பாரதியார் துவக்கப்பள்ளியின் சுவர்களிக்கு வர்ணம் பூசும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உறவுகள் முன்வந்து செய்த இம்மாபெரும் மக்கள் பணி பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி- கொடியேற்றும் விழா