தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில், அவர்களின் கும்மிடிப்பூண்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

க.எண்: 2026060205 நாள்: 19.06.2026 திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026060204அ நாள்: 15.06.2026 அறிவிப்பு ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (10894585201) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை செய்திகள் – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026060203 நாள்: 15.06.2026 அறிவிப்பு திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (12767711004) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான பெருமதிப்பிற்குரிய ஐயா…

இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ஜி.இராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். ஐயா இராஜன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள, ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும், இளையவர் ரவி...

திரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர்…

திரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும், என் பேரன்பிற்குரிய அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு, இந்திய அரசின்...

‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின்…

‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!...

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள்…

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, ...

அஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு…

அஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா? @CMOTamilnadu @TVKVijayHQ மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை...

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, தகவல்…

நாம் தமிழர் கட்சி - தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி தம்பிதுரை அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்...

தன்னிகரற்ற கலைத்திறன் மூலம் தன்னுடைய கண் கண்ட காவியக் காட்சிகளை,…

தன்னிகரற்ற கலைத்திறன் மூலம் தன்னுடைய கண் கண்ட காவியக் காட்சிகளை, காலத்தால் நிலைத்து நிற்கும் திரைப்படைப்புகளாகத் தந்து, இலட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட என் பேரன்பிற்குரிய அண்ணன், ஒளிப்பதிவாளர் கே.வி மணி...