முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன்னிகரற்ற கலைத்திறன் மூலம் தன்னுடைய கண் கண்ட காவியக் காட்சிகளை,…

0

தன்னிகரற்ற கலைத்திறன் மூலம் தன்னுடைய கண் கண்ட காவியக் காட்சிகளை, காலத்தால் நிலைத்து நிற்கும் திரைப்படைப்புகளாகத் தந்து, இலட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட என் பேரன்பிற்குரிய அண்ணன், ஒளிப்பதிவாளர் கே.வி மணி அவர்களின் 80ஆவது அகவை நாளில் என்னுடைய நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் கே.வி.மணி அவர்கள் நல்ல உடல் நலமுடனும், உள மகிழ்வுடனும் வாழ்வாங்கு வாழ்ந்திட என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!

முந்தைய செய்திதமிழினத்தினுடைய பெருமைமிகு பாட்டன் வீரத்தியாகி விசுவநாததாஸ் அவர்களின் 140வது பிறந்தநாள்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, தகவல்…