கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி -மாதாந்திர கலந்தாய்வு

08/11/2020 ஞாயிற்றுக்கிழமை  கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடியில் சிறப்பாக நடைபெற்றது.

மதுரை கிழக்கு – சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு

மதுரை கிழக்கு தொகுதி சார்பில் 6/12/2020 அன்று மாலை 6.00 மணி அளவில் ஒத்தக்கடை, நரசிங்கம் சாலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு...

உளுந்தூர்பேட்டை தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2020 அன்று திருநாவலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரளி கிளையில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதில் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை...

தென்காசி தொகுதி – மரக்கன்றுகள் நடுதல் உணவளித்தல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தொகுதி சார்பாக தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சாலாப்பேரி குளத்தில் காலையில் பனை விதைகள் நடப்பட்டது...

திருச்சி கிழக்கு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

09.11.2020 திங்கட்கிழமை அன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி செம்பட்டு 65வது வட்டதிற்க்குட்பட்ட எம்.கே.டி.காலனி பகுதியில் பன்னெடுங்காலமாக வசிக்கும் மக்களை அவர்கள் குடியிருக்கும் தங்களின் வாழ்விடங்களை நிரந்தரமாக காலி செய்ய வலியுறுத்தி அப்பகுதியில்...

விராலிமலை தொகுதி – சட்டமேதை அம்பேத்கருக்கு புகழ்வணக்கம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் 64 வது நினைவு நாளை முன்னிட்டு (06/12/2020) அன்று அன்னவாசல் ஒன்றியம் மாங்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...

ஆலங்குடி தொகுதி – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது அகவை தினநாளில் நவம்பர் 26ல் அழியாநிலை ஆதரவற்றோர் நமது இல்லத்தில் காலை உணவு ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி உறவுகளால்...

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

09.11.2020 திங்கட்கிழமை திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி செம்பட்டு 65வது வட்டதிற்க்குட்பட்ட எம்.கே.டி.காலனி பகுதியில் பன்னெடுங்காலமாக வசிக்கும் மக்களை அவர்கள் குடியிருக்கும் தங்களின் வாழ்விடங்களை நிரந்தரமாக காலி செய்ய வலியுறுத்தி அப்பகுதியில் அமைந்திருக்கும்...

திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 32வதுவட்டம் எடத்தெரு தர்மநாதபரம்,மல்லிகைபுரம் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் தொகுதி- மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை திருவிழா

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது... 25க்கும் மேற்பட்ட நபர்கள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.