விழுப்புரம் தொகுதி- மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை திருவிழா

83

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது… 25க்கும் மேற்பட்ட நபர்கள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகாரைக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்