திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

65

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட
திருச்சி 32வதுவட்டம் எடத்தெரு தர்மநாதபரம்,மல்லிகைபுரம் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திவிழுப்புரம் தொகுதி- மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை திருவிழா
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்