நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-தளி தொகுதி

35
கருமலை மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதி சார்பாக 6.10.2019 அன்று கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அத்துணை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திகிராம சபை கூட்டம்-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி
அடுத்த செய்திமருது பாண்டியர் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு