சங்ககிரி – தலைவர் பிறந்த நாள் நினைவு கொடிகம்பம் நடுவிழா

சங்ககிரி தொகுதிக்குட்பட்ட, அரசிராமணி பேரூராட்சி, குள்ளம்பட்டியில் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நினைவு கொடிகம்பம் நடுவிழாவில் நமது கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்...

ஆண்டிப்பட்டி – அண்ணல் அம்பேத்கர் வீரவணக்கம்

ஆண்டிபட்டி தொகுதி கண்டமனூரில் உள்ள ஐயா அம்பேத்கரின் சிலைக்கு 64வது நினைவு நாளான (06.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் தம்பி அ.செயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து...

சேந்தமங்கலம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

06.12.2020 அன்று சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு எருமப்பட்டியில் உள்ள கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடிலில் நடைபெற்றது.

இராமநாதபுரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் 07-12-2020 அன்று திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் சார்பில் மாயாகுளம் ஊராட்சியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

சங்ககிரி தொகுதி – சிலம்ப பயிற்சி முன்னோர் வழிபாடு

சங்ககிரி தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடுகப்பட்டியில் சிலம்பம் பயிற்சிக்கு தொடங்குவதற்கு முந்தைய முன்னோர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னெடுத்த தொகுதி விளையாட்டு பாசறை செயலாளர் கார்த்தி, பங்கேற்ற பொறுப்பாளர்கள் மற்றும்...

திருவாரூர் தொகுதி – அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவாரூர் சட்டமன்ற தொகுதி கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த *வேட்பாளர் ர.வினோதினி* அவர்களின் அறிமுக *திருக்களம்பூர்,கீரந்தகுடி, செல்லூர்* *மற்றும் சிட்டிலிங்கம்* ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெற்றது.இதில் பெரும் திரளாக கலந்து கொண்டு எங்களுக்கு முழு...

காஞ்சிபுரம் மாதாந்திர கலந்தாய்வு

06/12/2020 அன்று காஞ்சிபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அறிஞர் அண்ணா பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. அதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்...

திருவாரூர் – வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

திருவாரூர் வடக்கு ஒன்றியத்தில் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட இடங்களான கல்லுக்குடி,அடிபுதுச்சேரி ஆகிய கிராமங்களுக்கு சென்று தொகுதியின் தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு *அரிசி/ மளிகை/ காய்கறிகள்* ஆகியவை வழங்கப்பட்டது. இதில் திருவாரூர்...

தென்கரை – ஊராட்சி கலந்தாய்வு

பத்மநாபபுரம் தொகுதி தென்கரை ஊராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !