திருவாரூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

70

திருவாரூர் சட்டமன்ற தொகுதி கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த
*வேட்பாளர் ர.வினோதினி* அவர்களின் அறிமுக *திருக்களம்பூர்,கீரந்தகுடி, செல்லூர்* *மற்றும் சிட்டிலிங்கம்* ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெற்றது.இதில் பெரும் திரளாக கலந்து கொண்டு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஊர் பொது மக்களுக்கும் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கலந்துகொண்ட
மாவட்ட தொகுதி ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள்!

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திதிருவாரூர் தொகுதி – அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு