மதுரை கிழக்கு தொகுதி – கபாடி போட்டியில் இரண்டாம் பரிசு

மதுரை மேற்கு தொகுதி சார்பாக நடைபெற்ற கபாடி போட்டியில் மதுரை கிழக்கு தொகுதி சார்பாக பங்கேற்ற அணி இரண்டாம் பரிசு பெற்றது.இன்நிகழ்வு மாநில ஒருங்கிணைபாளர் செ.வெற்றிகுமரன் அவர்களின் தலைமையிலும் மதுரை மாவட்ட செயலாளர்...

சிதம்பரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவைப் போற்றும் விதமாக *சிதம்பரம் உழவர் சந்தை அருகில்* உள்ள *புரட்சியாளர் அம்பேத்கர்* அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்

06/12/2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64-வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர் மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம்...

வேலூர் – அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு (06/12/2020) அன்று வேலூர் தொகுதி சார்பாக அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

நெய்வேலி தொகுதி – அம்பேத்கர் அவர்களுக்கு மலர் வணக்கம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு டிசம்பர் 6 இன்று காலை 11 அளவில் நெய்வேலி நகரம் புதுக்குப்பம் வளைவு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

புவனகிரி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம்

திசம்பர் - 6 தொகுதி செயலாளர் திரு.அர்ச்சுணன்ஆனந்த் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புவனகிரி தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...

திருத்துறைப்பூண்டி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 64 ஆம்ஆண்டு நினைவுநாளில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிசார்பாக நகரபகுதியில் அமைந்திருக்கும் அண்ணலின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது, இந்த நிகழ்வில்...

ஆலந்தூர் – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி 164 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நீனைவை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை...

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு...

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, ஊஞ்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வீடு வீடாக சென்று நமது...