புவனகிரி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம்

38

திசம்பர் – 6 தொகுதி செயலாளர் திரு.அர்ச்சுணன்ஆனந்த் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புவனகிரி தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திதிருத்துறைப்பூண்டி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநெய்வேலி தொகுதி – அம்பேத்கர் அவர்களுக்கு மலர் வணக்கம்