சாத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக சாத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
நவம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு (06.12.2020) நடைபெற்றது. 06 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
...
கவுண்டம்பாளையம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதியை சார்ந்த குரும்பபாளையம் பகுதியில் புதிய உறுப்பினர்கள் இணைக்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
திருமயம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு மற்றும் வேட்பாளர் விருப்பமனு பெறுதல்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் புரட்சியாளர்கள் விருப்பமனுவை கொடுக்க மாவட்ட செயலாளர் நாகராஜ்...
கந்தர்வக்கோட்டை – தொகுதி கலந்தாய்வு
கந்தர்வக்கோட்டை தொகுதி கலந்தாய்வு(12-12-2020) அன்று நடைபெற்றது.வரும்(2021)சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனுக்கள் வாங்கப்பட்டது. இதில் நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றியபொருப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.
திருச்சி – மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தில்லயில் நடக்கும் உழவர் பெருங்குடிகளின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் விதமாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் நேற்று மாலை திருச்சியில் அகில இந்திய...
திருப்பத்தூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.
வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக 8.12.2020 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உலக மனித உரிமைகள் நாள் 2020 – இணையவழிக் கருத்தரங்கம் | உலகத் தலைவர்களுடன் சீமான் பங்கேற்பு
ஐக்கிய நாடுகள் அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிசம்பர் 10ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் உலக மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை...
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்-மும்பை
நாம் தமிழர் கட்சி (மும்பை) சார்பில் நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண்மை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டி
மும்பை தாராவில் 90 அடி சாலையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு தொகுதி – பரப்புரைக் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி போயம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.12.2020 அன்று தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.



