திருமயம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு மற்றும் வேட்பாளர் விருப்பமனு பெறுதல்

168

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் புரட்சியாளர்கள் விருப்பமனுவை கொடுக்க மாவட்ட செயலாளர் நாகராஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார். இதில் நாம் தமிழர் கட்சி தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.

முந்தைய செய்திகந்தர்வக்கோட்டை – தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்