கம்பம் தொகுதி – தைப்பூச கொண்டாட்டம்
கம்பம் தொகுதி வீரத் தமிழர் முன்னணி சார்பில் 28.01.2021 அன்று வேல் வழிபாடு மற்றும் சுருளிக்கு பால்குடம் எடுத்து அன்னதானம் வழங்கி தைப்பூச வழிபாடு நடத்தப்பட்டது
திருவண்ணாமலை தொகுதி – தைப்பூச திருவிழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 28.01.2021 அன்று
முருகப்பெருமான் தைப்பூச திருவிழா நிகழ்வு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து…
பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!
http://bit.ly/3abqVD9
View original post on X ↗

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூசத் திருவிழா
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி எழில் நகர், பாலாஜி நகர், கீழ குமரேசபுரம், மேல குமரேசபுரம், திருவெங்கட நகர் ஆகிய பகுதிகளில் 28.01.2021 அன்று நமது சேயோன் முப்பாட்டன் முருகனின் தைபூசப்பெருவிழாவை முன்னிட்டு வீர...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி – அன்னதானம் நிகழ்வு
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திருச்சியில் முப்பாட்டன் முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு 28.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை தொகுதி – குமரமலை முருகன் கோவிலில் திருமுருகப் பெருவிழா
புதுக்கோட்டை தொகுதி குமரமலை முருகன் கோவிலில் திருமுருகப் பெருவிழா 28.01.2021 அன்று பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கொளத்தூர் தொகுதி – குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகன் தைப்பூச பெருவிழா கொண்டாட்டம்
கொளத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகனின் விழாவாம் தைப்பூச பெருவிழா 28.01.2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது
விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சாலுமூடு ஊராட்சியில் 28.01.2021அன்று நமது வெற்றி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.