உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க…

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனும் அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! http://bit.ly/3abvOw1 View original post on X ↗

ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க,…

ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க, கேட்க சகிக்காமல் தடுக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் தன் உள்ளத்தில் எரிந்த கோவ நெருப்பைத் தன் உடலிலே கொட்டியவன். View original post...

அறிவிப்பு: தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை (மண்ணடி)

அறிவிப்பு: தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் - சென்னை (மண்ணடி) | நாம் தமிழர் கட்சி தமிழினப் போராளி பழநிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் வீரத்தமிழ்மகன்...

பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான்...

பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் கடந்த பத்தாண்டுகளாகச் சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை எவ்வித...

துறையூர் தொகுதி – தைப்பூச பெருவிழா

துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு வேலுக்கு பச்சை துண்டு அனிவித்து வேல் வழிபாடு செய்து தமிழ்கடவுள் முருகனை வணங்கி வழிபாடு செய்தோம். #வெற்றிவேல்_வீரவேல் #நாம்தமிழர்  

துறையூர் – நீர்-மோர் பந்தல் வழங்கும் நிகழ்வு

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நீர்-மோர் வழங்கப்பட்டது. நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் நன்றி. #வெற்றிவேல்_வீரவேல் #நாம்தமிழர்  

திருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சுழி சட்டன்ற தொகுதியில்  28.01.2021 அன்று தைப்பூச திரு விழாவில் முப்பாட்டன் முருகனை வணங்கி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தாய் தமிழ் உறவுகளுடான தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மதுரை வடக்கு தொகுதி – முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா

மதுரை வடக்கு தொகுதியில் 28.01.2021 அன்று திருமுருகன் திருநாள் விழாவை முன்னிட்டு முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.