ஜெயங்கொண்டம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வு   மற்றும் வரும் பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து தேர்தல் பரப்புரை  தொடங்குவது தொடர்பாக முக்கிய கலந்தாய்வு கூட்டம் மாவட்ட_செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் தலைமையிலும்...

நபிகள் பெருமகனாரை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்க! – சீமான் கண்டனம்

நபிகள் பெருமகனாரை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்க! - சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி https://twitter.com/SeemanOfficial/status/1356156134697041922?s=20 இறைத்தூதரென்று உலகெங்கும் வாழும் இசுலாமிய மக்களால் பெரும் மதிப்போடு பின்பற்றக்கூடிய...

இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு

செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப்...

இறைத்தூதரென்று உலகெங்கும் வாழும் இசுலாமிய மக்களால் பெரும் மதிப்போடு பின்பற்றக்கூடிய…

இறைத்தூதரென்று உலகெங்கும் வாழும் இசுலாமிய மக்களால் பெரும் மதிப்போடு பின்பற்றக்கூடிய போற்றுதற்குரியப் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்து அவமதிப்பு செய்யும் வகையில் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. (1/2) View...

ஆலங்குடி தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தில் எரிச்சி, ஒத்தக்கடை, சுனையக்காடு, கரிசக்காடு, சிட்டங்காடு, தொழுவங்காடு, ஆவணத்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் 31.01.2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

செங்கம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 31.01.2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது

போளூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பிரச்சாரம்

போளூர் சட்டமன்ற தொகுதி ரென்டேரிப்பட்டு ஊராட்சியில் 31.01.2021 அன்று நம்து வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது

செய்யூர் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுர் கிராமத்தில் 31-01-2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது

திருப்பத்தூர்  தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

திருப்பத்தூர்  சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 31.01.2021 அன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த  மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தப்பட்டது

வெல்லப்போறான் விவசாயி! சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து இராணிப்பேட்டை, வேலூர் மற்றும்…

வெல்லப்போறான் விவசாயி! சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வேலூர், தண்டபாணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 30-01-2021 வேலூர் https://youtu.be/9LiYTe-jlx0 #VellaporanVivasayi | #TNElections2021