முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இறைத்தூதரென்று உலகெங்கும் வாழும் இசுலாமிய மக்களால் பெரும் மதிப்போடு பின்பற்றக்கூடிய…

1

இறைத்தூதரென்று உலகெங்கும் வாழும் இசுலாமிய மக்களால் பெரும் மதிப்போடு பின்பற்றக்கூடிய போற்றுதற்குரியப் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்து அவமதிப்பு செய்யும் வகையில் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

(1/2)

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
அடுத்த செய்திஇராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு