ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி 6/5/2021 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அறந்தாங்கி நடுவன் ஒன்றியத்தில் நெய்வத்தளி மாரியம்மன் கோவில் அருகில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
“தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாண…
"தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை" சட்டமாக்கிய கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும்!
https://bit.ly/33qtyOt
#TamilGenocideEducationWeekAct | #Ontario | #Bill104
View original post on X ↗
பெரியகுளம்_தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாம்_தமிழர்_கட்சி பெரியகுளம்_தொகுதி தேனி_வடக்கு_ஒன்றியம்
ஊஞ்சாம்பட்டி_ஊராட்சி சார்பில் 18.04.2021 அன்று இனபடுகொலை_நினைவு_மாதம் முதல் நாள் மற்றும் நடிகர் விவேக் அவர்கள் மறைந்த நினைவாகவும் சுக்குவாடன்பட்டி ஆண்டான் குளம் மற்றும் அருகில் உள்ள
பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கபட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின்…
தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கபட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச்செயலாளர்களாக நியமிக்கபட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!
View original post on X...
அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
21:03:2021 ஞாயிறு காலை 11மணி அளவில்
அணைக்கட்டுத் தொகுதி "நாம் தமிழர் கட்சி "அலுவலகதில் (பகாயம்) தேர்தல் பரப்புரை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைப் பெற்றது
தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு தங்கள் மேலான ஆலோசனைகளையும்...
ஏம்பலம் தொகுதி மாதக் கலந்தாய்வு
ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ப.குமரன் தொகுதி செயலாளர் தலைமையில் மாத கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தொகுதியின் அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் தேர்தல் வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. தொகுதியின்...
ஆவடி தொகுதி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
18/04/2021 அன்று ஆவடி தொகுதியின் வடக்கு நகரமான காந்திநகர் ராமானுஜம் தெருவில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது
பெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல்
முழு ஊரடங்கு நாளான 25 4 2021 அன்று இளம் தளிர்களின் ஆதரவோடு திரு விவேக் அவர்களின் நினைவாக இரண்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரக்கன்று நடவு செய்வது எப்படி என்பதையும் அதன்...
காஞ்சிபுரம் தொகுதி புதிய உறுப்பினர்கள் அறிமுக கலந்தாய்வு கூட்டம்
20/04/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக புதிய உறுப்பினர்கள் அறிமுகக் கலந்தாய்வு கூட்டம் விஷார் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு
24/04/2021 மாலை :5:00 மணியளவில் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மன்னார்குடி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நோய் எதிர்பு சக்தியை கொடுக்கும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.


