நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி,…

நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி சுஜின் அவர்களின் தந்தையார் ஐயா சுந்தரன் அவர்கள் மறைவெய்திய துயரச்...

நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளர்…

நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளர் அன்புத்தம்பி மு.ஜெகதீஷ் அவர்களின் தந்தை ஐயா இரா.முனிராஜ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பி...

நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு தொகுதி, எஸ்.மீனாட்சிபுரம்,…

நாம் தமிழர் கட்சி - மதுரை கிழக்கு தொகுதி, எஸ்.மீனாட்சிபுரம், வெளிச்சநத்தத்தைச் சேர்ந்த களப்போராளி அன்புத்தம்பி ஆனந்த் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும்...

ஆனி 13ஆம் நாள் 27-06-2026 அன்று சென்னை தி.நகரில் உள்ள…

ஆனி 13ஆம் நாள் 27-06-2026 அன்று சென்னை தி.நகரில் உள்ள பென்ஸ் பார்க் (Benzz Park)அரங்கத்தில் நடைபெற்ற சமூக ஊடக ஆளுமைகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்களுடனான...

ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர்…

ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய ஐயா பாக்யராஜ் அவர்கள் இன்று (27-06-2026) மறைவெய்தியதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது...

பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி ஐயா பாக்யராஜ் அவர்கள் மறைந்தாலும், மகத்தானப்…

பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி ஐயா பாக்யராஜ் அவர்கள் மறைந்தாலும், மகத்தானப் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார். ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப்...

தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை…

தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை...

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த கொங்கு மண்டலக் கலந்தாய்வுக்...

க.எண்: 20260600210அ நாள்: 25.06.2026 ஒருங்கிணைந்த கொங்கு மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம் (கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப்...

தலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 27-06-2026 அன்று...

க.எண்: 2026060212 நாள்: 26.06.2026 அறிவிப்பு: (நாள் மாற்றம்) கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் எடுக்கும் நாசகரத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி...

தலைமை அறிவிப்பு – சமூக ஊடக ஆளுமைகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துரையாடல்

க.எண்: 2026060211 நாள்: 25.06.2026 நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளில் ஒருமித்த கருத்துடைய பொது வலையொளி ஊடகவியாளர்கள், சமூக ஊடக ஆளுமைகள், கட்சி சார்ந்த வலையொளி ஊடகவியாளர்கள், சமூக ஊடக ஆளுமைகள் மற்றும் தகவல்...