முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர்…

0

ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய ஐயா பாக்யராஜ் அவர்கள் இன்று (27-06-2026) மறைவெய்தியதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, ஐயாவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினேன்.

ஐயா பாக்யராஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபன்முகத்திறன் கொண்ட படைப்பாளி ஐயா பாக்யராஜ் அவர்கள் மறைந்தாலும், மகத்தானப்…
அடுத்த செய்திஆனி 13ஆம் நாள் 27-06-2026 அன்று சென்னை தி.நகரில் உள்ள…