நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்   28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி...

புதுச்சேரி மணவெளி தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்

புதுச்சேரி மணவெளிசட்டமன்ற தொகுதி பிள்ளையார் திட்டு முருகன் வீதியில் சாலைசீரமைத்து கழிவுநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை அமைத்திட நாம் தமிழர் கட்சி கோரிக்கை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ( தெற்கு) உதவிபொறியாளர் அவர்களிடம்...

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும்…

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! https://bit.ly/3zOiqZZ View original post on X ↗

சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட  பனப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் (25/07/2021) அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா சிவாஜி கணேசன் மலர் வணக்க நிகழ்வு

25.07.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி – குடிநீர் குழாய் சீரமைப்பு பணி

உங்கள் பகுதியில் நாம் தமிழர் உறவுகள்” என்ற செயல் திட்டம், பொது மக்களுக்கு வெகுவாக பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர வடக்கு, 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் குழாய்...

அண்ணல் அம்பேத்கர் – புகழ் வணக்க நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு, 14-04-2021 அன்று  ஆரணி நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

அநீதிக்கெதிரான களத்தில் அறிவையே ஆயுதமாய் ஏந்தி, கொடுஞ்சிறைவாசத்தைத் தனது மனவலிமையால்…

அநீதிக்கெதிரான களத்தில் அறிவையே ஆயுதமாய் ஏந்தி, கொடுஞ்சிறைவாசத்தைத் தனது மனவலிமையால் எதிர்கொண்டு, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி, தன் பக்கமிருக்கும் நியாயத்தை உலகறியச் செய்திருக்கும் என்னுயிர் தம்பி அறிவு என்கிற #பேரறிவாளன் அவர்களுக்கு இதயங்கனிந்த...

பெருந்தலைவர் காமராசர் – புகழ் வணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  (15/07/2021) அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.