நாங்கள் சாதாரணமானவர்கள்; ஆனால் அசாதாரணமான ஒன்றைக் கனவு காண்பவர்கள்! அடிமைப்பட்டு…

நாங்கள் சாதாரணமானவர்கள்; ஆனால் அசாதாரணமான ஒன்றைக் கனவு காண்பவர்கள்! அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு! சரியானது வென்றே தீரும்! என்று முழங்கிய புரட்சியாளர் சே குவேரா அவர்களின் நினைவுநாள் இன்று (09-10-2025) புரட்சி வணக்கம்...

கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை…

கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக! தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? @CMOTamilnadu @mkstalin கோவையில்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025100907 நாள்: 08.10.2025 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, புதுச்சேரி மாநிலம், மணவெளி தொகுதியைச் சேர்ந்த ம.செ.இளங்கோவன் (47649760289) அவர்கள் தங்களின் தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் நாள்: 18-10-2025 சனிக்கிழமை மாலை 04 மணிக்கு இடம்: சதுரங்காடி மேட்டூர் அணை, சேலம் மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! பாட்டனின் பெரும்புகழ் பாடுவோம்! நாம்...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையானது மிகமிக நியாயமானது. அதனை ஏற்க மறுத்து, வலுக்கட்டாயமாகத் தேர்வினை அறிவித்த தேதியில்...

கூடலூர் பகுதியில் அடர்வன பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்கள் குறித்தும் தொடர் உயிரிழப்புகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முறையான...

நீலகிரி கூடலூர் பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களை வஞ்சிக்கும் வனவிலங்கு அச்சுறுத்தல் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. கூடலூர் பகுதிகளில் வனவிலங்கு தாக்குதல்கள், அதனால் ஏற்படும் படுகொலைகள்...

புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து நீக்கம்! – சீமான் கடும் கண்டனம்

தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக ஒரு தொலைக்காட்சியையே இருட்டடிப்பு செய்யும் இப்போக்கு கருத்துரிமைக்கு எதிரான...

தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் சீமான் பங்கேற்பு!

தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அம்மையார் அவர்கள் 07-10-2025 அன்று மறைவெய்திய செய்தியறிந்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் நாம் தமிழர்...

தேமுதிக பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அன்புத்தாயார்…

தேமுதிக பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அன்புத்தாயார் அம்சவேணி அம்மையார் அவர்கள் இன்று 07-10-2025 மறைவெய்திய செய்தியறிந்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க...

தேமுதிகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அன்புத்தாயார்…

தேமுதிகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அன்புத்தாயார் அம்சவேணி அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். பாசமிகு அன்னையை இழந்து பெருந்துயருற்றுள்ள அண்ணி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக...