முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தேமுதிகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அன்புத்தாயார்…

0

தேமுதிகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அன்புத்தாயார் அம்சவேணி அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

பாசமிகு அன்னையை இழந்து பெருந்துயருற்றுள்ள அண்ணி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் அன்புச்சகோதரர் சுதீஷ், தம்பிகள் விஜயபிரபாகரன், சண்முகப்பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

அம்மா அம்சவேணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

@PremallathaDmdk

முந்தைய செய்திதமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தை…
அடுத்த செய்திதேமுதிக பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அன்புத்தாயார்…