மண்ணச்சநல்லூர் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சித்தாம்பூர் ஏரிக்கரையில் 29-08-2021 ஞாயிறு அன்று 1000 பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.பிரபு அவர்கள்...

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

29.08.21 திருச்செங்கோடு நடுவண் ஒன்றியம் காமாட்சி நகர் கிளையில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வாக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

பவானிசாகர் தொகுதி நகர மற்றும் ஒன்றிய கட்டமைப்பு கலந்தாய்வு

பவானிசாகர் தொகுதி22/08/2021) காலை 9:30 மணியளவில் புளியம்பட்டி சுல்தான் சாலையில் உள்ள யாழ் குத்தூசி மையத்தில் நமது கட்சி உறவுகளுக்கு தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும் நகர்...

இராரதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் கொடியேற்றுதல் நிகழ்வு

28.08.2021 அன்று மாலை இராரதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில், தண்டையார்பேட்டை வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவாக கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – செங்கொடி நினைவு தினம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி கூடலூர் நகராட்சி கூடலூர் புறவழிச்சாலை பகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி 10 ஆம் ஆண்டு நினைவு நாளான 28.08.2021 அன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

சேந்தமங்கலம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

26.08.2021 கொல்லிமலை சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், தமிழ்த்தென்றல் திரு வி.க, அன்னை தெரேசா அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  

சங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், ‘திராவிடக்…

சங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், ‘திராவிடக் களஞ்சியம்’ எனப் பெயரிட முனைந்தால் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்! https://bit.ly/3gXgs2m View original post on X ↗

நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்னுயிர்…

நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் தம்பி கரு.சாயல்ராம் அவர்களின் தந்தையார் அப்பா அ.கருப்பையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அப்பாவை இழந்துவாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத்...

வாசுதேவநல்லூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

வாசுதேவநல்லூர் தொகுதி தலைவன்கோட்டையில் கொடிஏற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது.வாசு தொகுதி செயலாளர் க.சீனிவாசன் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற அப்பகுதி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். செய்தி : க.கார்த்திக்(எ) சுடர் பிரபாகரன் 9688011104  

பெரம்பூர் தொகுதி மாவட்ட மற்றும் தொகுதி கலந்தாய்வு

வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி  மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.சரவணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் புலிக்கொடி ஞா.புஷ்பராஜ் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் பெரம்பூர் தொகுதி...