இராரதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் கொடியேற்றுதல் நிகழ்வு

33

28.08.2021 அன்று மாலை இராரதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில், தண்டையார்பேட்டை வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவாக கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஆண்டிபட்டி தொகுதி – செங்கொடி நினைவு தினம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திபவானிசாகர் தொகுதி நகர மற்றும் ஒன்றிய கட்டமைப்பு கலந்தாய்வு