குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்நிறுத்தி, உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கரூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். பச்சிளம் பிள்ளைகள் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துக்கொள்வது பெரும் வேதனையையும், கொடும்...

நேரலை: 21-11-2021 தமிழ்த்தேசியப் போராளி அன்புத் தம்பி வா.கடல்தீபன் நினைவுப்…

நேரலை: 21-11-2021 தமிழ்த்தேசியப் போராளி அன்புத் தம்பி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா - கடலூர் https://x.com/i/broadcasts/1mrGmadLRVLGy View original post on X ↗

கரூர்: 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை…

கரூர்: 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!...

தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! – சீமான்...

நாள்: 20.11.2021 தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! அன்பின் உறவுகளுக்கு, வணக்கம்! தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு...

அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் | தமிழ்நாடு மாநில வாணிபக் கழக ஊழியர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021110274அ நாள்: 19.11.2021 அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக ஊழியர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ஆ.மோஸ்லின் பியர்சன் - 01321022728 துணைத் தலைவர் - இரா.சுரேஷ் - 20504466529 துணைத் தலைவர் - ச.மணவாளன் - 14346032018 செயலாளர் - ச.இராஜேஷ் குமார் - 18702257229 இணைச் செயலாளர் - வ.விஜயராகவன் - 14028836513 துணைச் செயலாளர் - இரா.கவாஸ்கர் - 20360681828 பொருளாளர் - வை.பிரபாகரன் - 16081285767 செய்தித் தொடர்பாளர் - வே.நாகராஜன் - 12872836657 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் தொழிற்சங்கம் -...

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் | அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021110273 நாள்: 19.11.2021 அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் | அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - சு.சுரேஷ்குமார் - 17323734302 துணைத் தலைவர் - ஜே.திருமூர்த்தி - 16239074929 துணைத் தலைவர் - சி.தண்டாயுதபாணி - 11401999405 செயலாளர் - மு.குமரன் - 15437717780 இணைச் செயலாளர் - த.சீனிவாசன் - 10025634178 துணைச் செயலாளர் - சு.சந்தோஷ் கண்ணா - 17086611938 பொருளாளர் - ஏ.நடராஜன் - 02357860988 சென்னை கோட்டப் பணிமனை மத்திய சங்கப் பொறுப்பாளர்கள் அயனாவரம் - த.ஜெயின் கில்பர்ட் - 10304633650 பெரம்பூர் - ஏ.முருகன் - 00406749799 தாம்பரம் - ச.புகழேந்தி - 12539485970 ஆவடி - க.கார்த்திகேயன் - 18874065213 கே.கே....

கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு

கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 500 பனைவிதைகள் இன்று சேகரிக்கப்பட்டது.. களப்பணியாளர்கள் ஐயா தங்கவேல் தீரன் கார்த்திக் பிரவீன் அருண். வாழ்த்துக்கள் 🌾🌷 @SeemanOfficial @PTTVOnlineNews @sunnewstamil @kalaikugan1 @nakkheeranweb  

கரூர் சட்டமன்ற தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கப்பலோட்டிய பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்ணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி கரூர் மாவட்டம்.  

நாங்குநேரி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

*செய்தி பதிவு* உறவுகளுக்கு வணக்கம். நிகழ்வு :- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், நடைபெற்ற இடம் :- பரப்பாடி அலுவலகம் நடைபெற்ற நாள். :- 14.11.2021 நடைபெற்றநேரம் :- மாலை 3.00 மணி நாம் தமிழர் கட்சி நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர...

இராமநாதபுரம் தொகுதி. வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டனார் வ .உ சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் (18/11/21) அன்று இராமேசுவரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில்...