தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ…
தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ மண்ணிற்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த வீரமங்கை தங்கை இந்துகாதேவி இன்னும் நிறையப் போட்டிகளில் பங்கேற்று, பதங்கங்கள் பல வென்று, மேன்மேலும் சாதனைகள் புரிய எனது...
ஈழத்தாய்நிலத்தின் முல்லைத்தீவினைச் சேர்ந்த அன்புத்தங்கை கணேஷ் இந்துகாதேவி அவர்கள் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகளாவிய குத்துச்சண்டைப்…
ஈழத்தாய்நிலத்தின் முல்லைத்தீவினைச் சேர்ந்த அன்புத்தங்கை கணேஷ் இந்துகாதேவி அவர்கள் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகளாவிய குத்துச்சண்டைப் போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 50 - 55 கிலோகிராம் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெருமிதமும், பேருவுவகையும் அடைந்தேன்.
(1/2)
தனது கடின உழைப்பாலும், அயராத...
சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோளிங்கர் பேருந்து நிலையத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வமாக உறவுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக இனைந்தார்கள். மற்றும் வருகின்ற நகராட்சி தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி மாவட்ட செயலாளர்...
அரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியின் பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது இதில் விரைவில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் எதிர்கொள்ளும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டது மற்றும் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை கொடுத்தனர்...
ஓசூர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
தெற்கு ஒன்றியம் மத்திகிரியில்
இன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.இரா.பார்.தமிழ்ச்செல்வன் அவர்களால் பயிற்சி வகுப்பு மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையில் விழிப்புணர்வு...
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கிறிஸ்டன் டைன் இராஜசேகர் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் 22/01/2022/அன்று நடைபெற்றது நிகழ்வில்...
பொன்னேரி தொகுதி புலிக்கொடி ஏற்றப்பட்டது
பொன்னேரி சட்டமன்றத் தொகுதி , மீஞ்சூர் நகர சார்பாக 15வது வார்டு பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 50-துற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி
சரவணன்
பொன்னேரி தொகுதி துணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
அரக்கோணம் தொகுதி கருவேல மரங்களை அகற்றும் பணி
அரக்கோணம் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.
நாள் : 22.01.2022
நேரம் : காலை 7 மணிக்கு
இடம் : மோசூர் இரயில்வே கேட் அருகில்....
தளி தொகுதி பொறுப்பாளர் நியமிக்க கலந்தாய்வு
தளி தொகுதி தேன்கனிகோட்டை வேலுநாச்சியார் குடியிருப்பில் தளி தொகுதின் ஒன்றிய, நகர ,பாசறை பொறுப்பாலர் நியமிக்க கலந்தாய்வு நடைபெற்றது.
மாநில மகளிர் பாசறை பொறுப்பாலர் மேரி செல்வரணி
மண்டலசெயலாளர் கரு.பிரபாகரன்,
கருமலை மேற்கு மாவட்ட செயலாளர் இராஜேகர்
முன்னிலையில்...
ஆலங்குடி தொகுதி ஒன்றிய கலந்தாய்வு
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இதில் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம், ஊராட்சி கட்டமைப்பு, கட்சி வளர்ச்சி திட்டங்கள் சம்மந்தமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. கலந்தாயிவு கூட்டத்தில் தொகுதி...