ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டமியற்ற வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டமியற்ற வேண்டும். – சீமான் வலியுறுத்தல் ஸ்டெர்லைட் நச்சாலையை மீண்டும் திறப்பதற்காக வேதாந்தா நிறுவனம் பல்வேறு குறுக்குவழிகளில் முயற்சித்து வருவதும், பணத்தை வாரியிறைத்து, ஆலைக்கு ஆதரவாகக் கருத்துருவாக்கத்தையும்,...

சாதியக்கண்ணோட்டத்தோடு அரசு அதிகாரியை அவமரியாதை செய்திருக்கும் அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது…

சாதியக்கண்ணோட்டத்தோடு அரசு அதிகாரியை அவமரியாதை செய்திருக்கும் அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! https://bit.ly/3LhvQ6u @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டமியற்ற வேண்டும்! https://bit.ly/3LkUbrS…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டமியற்ற வேண்டும்! https://bit.ly/3LkUbrS @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

நேரலை: 30-03-2022 செய்தியாளர் சந்திப்பு | திருச்சி நீதிமன்றம் https://x.com/i/broadcasts/1rmGPgPMdMVKN

நேரலை: 30-03-2022 செய்தியாளர் சந்திப்பு | திருச்சி நீதிமன்றம் https://x.com/i/broadcasts/1rmGPgPMdMVKN View original post on X ↗

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

27.03.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெண்களுக்கு எதிராக விருதுநகர் மற்றும் வேலூரில்நடந்தேறிய பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கொருக்குப்பேட்டை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .

கரூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்ற நிகழ்வு 

27.3.2022 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்ற நிகழ்வு  வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.

நத்தம் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி நத்தம் தலைமை அலுவலகம் அருகே 22.03.2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் , நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர்...

மதுரவாயல் தொகுதி – கொடியேற்றும் விழா

20.03.2022 அன்று 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் ,  மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது...இதில் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னனன்,மகளிர்...

ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தொகுதி அலுவலகத்தில்  நடைபெற்றது.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

18/3/2022 அன்று மதுரவாயல் சட்டமன்ற தொகுதி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் , தமிழில் கையெழுத்திடல் , மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகள் மார்க் கிரிகோரியஸ் கல்லூரி நடைபெற்றது.